Oct 30, 2025
Thisaigal NewsYouTube
PKR கட்சியின் பங்களிப்பை காட்டுகிறது
அரசியல்

PKR கட்சியின் பங்களிப்பை காட்டுகிறது

Share:

ஷா ஆலம், செப்டம்பர் 17-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான பிகேஆர்- கட்சியின் பொதுச் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் உயர்மட்டப் பதவிகளில் மகளிர் நியமனத்தில் கட்சி கொண்டுள்ள கடப்பாட்டை நிரூப்பிப்பதாக உள்ளது என்று அக்கட்சியின் மகளிர் தலைவி ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.


டத்தூஸ்ரீ சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில், தாம் விகித்து வந்த பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியை உள்நாட்டு வாளிப , தொழில்துறை துணை அமைச்சர் புஜியா சாலே - விற்கு விட்டுக் கொடுத்துள்ளார்.


கட்சியின் தேசிய நீடோடையில் மகளின் பங்களிப்பை உணர்த்தும் வகையில் இந்த பதவி பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக கல்வி அமைச்சருமான ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டார்.

Related News