அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி, மூன்று மாநிலங்களை கைப்பற்றுவது உறுதி என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளையில் இக்கூட்டணி, மேலும் ஒரு மாநிலத்தை கைப்பற்றும் நோக்கத்தை கொண்டுள்ளதாகவும், ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டார். அது எந்த மாநிலம் என்பதை அந்தோணி லோக் குறிப்பிடவில்லை. ஆனால், அது கெடா மாநிலமாக இருக்கக்கூடும் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை


