Oct 21, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு முதல்வருக்கு கோன் இயோவ் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது
அரசியல்

பினாங்கு முதல்வருக்கு கோன் இயோவ் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது

Share:

பினாங்கு மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக மாநில முதலமைச்சரும், மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சௌ கோன் இயோவ் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றிப் பெறுமானால் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு சௌ கோன் இயோவ் பெயரை டி ஏ பி இன்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த அறிவிப்பின் வாயிலாக பினாங்கு மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற ஆருடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடைய பினாங்கு மாநில அரசாங்கத்தை இரண்டாம் தவணையாக வழிநடத்துவதற்கு தம்மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்புக்கு முன்மொழிந்துள்ள கட்சியின் தலைமைத்துவத்திற்கு சௌ கோன் இயோவ் தமது நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!