நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தற்காத்துக்கொண்டது மூலம் இரண்டாவது முறையை அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. 36 சட்டமன்றத் தொகுதிகளில் 24 தொகுதிகளை அக்கூட்டணி கைப்பற்றியுள்ளது. கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 20 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய வேளையில் இந்த முறை பாரிசான் நேஷனலுடன் கூட்டு சேர்ந்தது மூலம் மேலும் நான்கு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

அரசியல்
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தற்காத்துக்கொண்டது
Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


