Jun 9, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த மாதம் புதிய கட்சியை அறிவிக்கிறார் ஹம்ஸா: அரசியல் வட்டாரத் தகவல்
அரசியல்

Share:

கோலாலம்பூர், மே.27-

பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தலைமையில், அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்று அறிவிக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இதற்கான தொடக்க விழா ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறுகையில், பெர்சத்து கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் ஹம்ஸாவுடன் இணையவுள்ளதாகத் தெரிவித்தார். ஜூன் 22 நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, 'ரீசெட் மாநாட்டில்' இப்புதிய கட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!

"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி

பொய்யான தகவல்களை எதிர்க்கொள்ளத் தயாராகுங்கள் - பாரிசான் ஆதரவாளர்களுக்கு ஸாஹிட் அறிவுறுத்தல்

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்