சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்தின் கிடங்கில் நுழைந்து, சில ஆதராப்பொருள்கள் களவாடப்பட்ட சம்பவத்தை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உறுதிப்படுத்தியுள்ளார். குற்றவியல் வழக்குகள் தொடர்புடைய ஆதாரப்பொருட்களை பாதுகாத்து வைத்து இருக்கும் அந்த கிடங்கிற்குள் நுழைந்து ஆதாரப்பொருட்கள் களவாடப்பட்டு இருப்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஐ.ஜி.பி. குறிப்பிட்டார். முன்னதாக, இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
