Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாதம் தோறும் 150 ரிங்கிட் அலவன்ஸ் தொகை
சிறப்பு செய்திகள்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாதம் தோறும் 150 ரிங்கிட் அலவன்ஸ் தொகை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

ஓகேயு எனப்படும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் தலா 150 ரிங்கிட் அலவன்ஸ் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.

வசதி குறைந்த மாணவர்களுக்கான இந்த மாதாந்திர 150 ரிங்கிட் அலவன்ஸ் தொகை, அவர்கள் 5 ஆம் பாரம் கல்வியை முடிக்கும் வரை வழங்கப்பட்டு வரும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News