Jun 25, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் உதவித் தொகை
சிறப்பு செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் உதவித் தொகை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு முறை வழங்கப்படக்கூடிய தலா 500 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இதே போன்று பணி ஓய்வு பெற்ற முன்னாள் அரசாங்க ஊழியர்களுக்கு தலா 250 ரிங்கிட் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் ஹரிராயா பெருநாளுக்கு முன்னதாகவே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!