Aug 26, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
சிறப்பு செய்திகள்

சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு

Share:

ஈப்போ, அக்டோபர்.09-

பேரா, சுங்கை சட்டமன்ற உறுப்பினரும், பேரா மாநில சுகாதாரம், மனித வளம், ஒற்றுமை மற்றும் இந்திய நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, வரும் அக்டோபர் 11 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பீடோர், டேவான் முஹிபா மண்டபத்தில் வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு, சுங்கை, பீடோர், தாப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிலப்பட்டா வழங்குதல், பள்ளிகள், ஆலயங்கள், பொது அமைப்புகளுக்கு மானியம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகளுடன் பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவர் படைப்புகள் என பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கத்தின் தீபாவளி பொது திறந்த இல்ல உபசரிப்பு, வண்ணக் கலவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விருந்து நிகழ்ச்சியில், பொதுமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம்.

Related News

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை