கோலாலம்பூர், அக்டோபர்.10-
பூமிபுத்ரா மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்காக 6 பில்லியன் ரிங்கிட் அல்லது 600 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
Mara, Yayasan Peneraju மற்றும் UiTM மூலம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








