கோலாலம்பூர், அக்டோபர்.10-
2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சபா, சரவா ஆகிய இரு மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சபாவிற்கு 6.9 பில்லியன் ரிங்கிட்டும், சராவாக்கிற்கு 4.4 பில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.








