கோலாலம்பூர், அக்டோபர்.10-
2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டையொட்டி, உள்ளூர் சுற்றுலாவிற்கு மக்களை ஊக்கவிக்கும் வகையில் ஆயிரம் ரிங்கிட் வரை வருமான வரி விலக்களிப்பை அரசாங்கம் அறிவித்துள்ளது.
உள்ளூர் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரிதல், கலாச்சார நிகழ்வுகளில் பங்கு கொள்ளுதல் முதலியவற்றுக்கு வருமான வரி விலக்களிப்பு வழங்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.








