Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

தேர் ஊர்வலம் வெகு விமரிசையாகத் தொடங்கியது

Share:

சுங்கை பட்டாணி, பிப்.12-

நேற்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுங்கைப்பெட்டாணி ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து இன்று மாலை 7 மணிக்குத் தேர் ஊர்வலம் வெகு விமரிசையாகத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ "அரோகரா" கோஷங்கள் விண்ணை முட்ட, வண்ணமயமான அலங்காரங்களுடன் தேர் நகர்ந்து சென்றது. தைப்பூச நாயகன் முருகப் பெருமான் தேர் ஊர்வலம் சுங்கை பட்டாணி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படுகிறது.

தேரோட்டத்தின் போது, பக்தர்களுக்கு அன்னதானமும் பானங்களும் வழங்கப்பட்டன. கோலாலம்பூர், பினாங்கு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சுங்கை பட்டாணிக்கு வந்து இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். தேரோட்டம் அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற ஆலய நிர்வாகத்தினரும் தன்னார்வலர்களும் இணைந்து செயல்பட்டனர்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி