Dec 1, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச வசூல் அறிவிப்பு
ஆன்மிகம்

பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச வசூல் அறிவிப்பு

Share:

ஜார்ஜ்டவுன், மாத.08-

பினாங்கு, தண்ணீர்மலை, ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூச விழா, உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் தன்னார்வாலர்களின் ஒத்துழைப்புடன் இன்று கோம்தார் கட்டத்தில் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் தண்ணீர் மலை கோவிலில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து மூவாயிரத்து 391 மலேசிய ரிங்கிட் கணக்கிடப்பட்டுள்ளது. அதே வேளையில் தங்கம், 33.81 கிராம் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

தங்க இரத ஊர்வலத்தின் போது, ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 384 ரிங்கிட் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது. தங்கம், 6.01 கிராம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் சில்லறை காசுகள் மற்றும் அந்நிய நாட்டுப் பணம் சேர்க்கப்படவில்லை என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் துணைத் தலைவர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி