Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பிபா உலகக் கோப்பை 2026: அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக ஆர்டிஎம், யுனிஃபை டிவி அறிவிப்பு
விளையாட்டு

பிபா உலகக் கோப்பை 2026: அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக ஆர்டிஎம், யுனிஃபை டிவி அறிவிப்பு

Share:

தேசிய ஒளிபரப்பு சேவை நிறுவனமான ஆர்டிஎம் மற்றும் யூனிஃபை டிவி ஆகியவை, 2026 -ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை போட்டிகளுக்கான மலேசியாவின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபாட்சில் நேற்று வெளியிட்டுள்ள தகவலில், அனைத்து போட்டிகளையும் யூனிஃபை டிவி நேரலையாக ஒளிபரப்பும் என்றும், பெரும்பாலான போட்டிகளை ஆர்டிஎம் ஒளிபரப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகள், ஆர்டிஎம் மற்றும் யூனிஃபை டிவியின் பல்வேறு தளங்கள் வழியாக இலவசமாக ஒளிபரப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில், ஆர்டிஎம் கிளிக் நேரலைத் தளமும் இடம்பெற்றுள்ளது.

2026-ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பையானது கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

வரலாற்றிலேயே முதன்முறையாக இதில் 48 நாடுகள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்திற்கு அதீத வெப்ப அலை பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்திற்கு அதீத வெப்ப அலை பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 ஹாலாண்டின் அதிரடி கோல்: நாக் அவுட் சுற்றில் வென்று நார்வே வரலாற்றுச் சாதனை!

ஹாலாண்டின் அதிரடி கோல்: நாக் அவுட் சுற்றில் வென்று நார்வே வரலாற்றுச் சாதனை!

ஜெர்மனி, நெதர்லாந்து அதிர்ச்சித் தோல்வி; உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் இன்று எம்பாப்பே, ஹாலண்ட் களம் காண்கின்றனர்!

ஜெர்மனி, நெதர்லாந்து அதிர்ச்சித் தோல்வி; உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் இன்று எம்பாப்பே, ஹாலண்ட் களம் காண்கின்றனர்!

பிரேசில் கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்ட வெற்றி; உலகக் கோப்பை 16ஆவது சுற்றுக்குத் தகுதி!

பிரேசில் கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்ட வெற்றி; உலகக் கோப்பை 16ஆவது சுற்றுக்குத் தகுதி!

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு

பிபா உலகக் கோப்பை 2026: அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக ஆர... | Thisaigal News