Apr 17, 2026
Thisaigal NewsYouTube
தோனியை மீம் மெட்டீரியலாக்கிய நெட்டிசன்ஸ்! சென்னை தோற்றும் ஜெயித்ததாக புகழாரம்
விளையாட்டு

தோனியை மீம் மெட்டீரியலாக்கிய நெட்டிசன்ஸ்! சென்னை தோற்றும் ஜெயித்ததாக புகழாரம்

Share:

இந்தியா, ஏப்ரல் 01 -

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொண்டது. விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியில், டெல்லி அணி நேற்று டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர், சென்னை அணிக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே கொஞ்சம் தடுமாற, தொடர்ந்து வந்த ஒரு சில ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பரிகொடுத்தது. இதையடுத்து, ‘தல’ தோனி களமிறங்கினார். கிட்டத்தட்ட 300+ நாட்களுக்கு பிறகு அனைவருக்கும் தல தரிசனம் கிடைத்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். நேற்றைய போட்டியில் வெற்றிபெறவில்லை என்றாலும் தோனியை களத்தில் கண்டது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறி மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றை இங்கே பார்ப்போம்.

ஐபிஎல் சீசன் ஆரம்பித்தாலே அதனுடன் சேர்ந்து ரசிகர்களின் மீம் கலாட்டாக்களும் ஆரம்பித்து விடும். அதிலும் நேற்று நடைப்பெற்ற சென்னை vs டெல்லி போட்டியை பற்றி கூறவே வேண்டாம். சும்மாவே ஆடும் சிஎஸ்கே ரசிகர்கள், நேற்று தல தோனியை களத்தில் பார்த்ததில் இருந்து உற்சாகத்தின் உச்சியில் இருக்கின்றனர். அவர்கள் பதிவிட்ட மீம்ஸ்களை இங்கு பார்ப்போம்.

Related News

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை