Apr 17, 2026
Thisaigal NewsYouTube
தேசிய கலப்பு இரட்டையர் தோல்வி
விளையாட்டு

தேசிய கலப்பு இரட்டையர் தோல்வி

Share:

ஜகார்த்தா, ஜூன்.07-

நாட்டின் கலப்பு இரட்டையர்களான சென் தாங் ஜீ- தோ ஈ வெய் இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டியில் தோல்வி கண்டனர். அவர்கள் இறுதியாட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். அரையிறுதி ஆட்டத்தில் அவ்விருவரும் தாய்லாந்து ஜோடியிடம் வீழ்ந்தனர்.

முதல் செட்டில் வெற்றி பெற்ற அவர்களுக்கு, இரண்டு மற்றும் மூன்றாம் சுற்றுகளில் தோல்வியே மிஞ்சியது. அவ்வாட்டம் 65 நிமிடங்களுக்கு நீடித்தது. தாய்லாந்து இணை இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!