Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஐரோப்பிய லீக் கால்பந்து: 17 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்றது டோட்டன்ஹாம்
விளையாட்டு

ஐரோப்பிய லீக் கால்பந்து: 17 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்றது டோட்டன்ஹாம்

Share:

மாட்ரிட், மே.22-

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து அணிகளுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதியாட்டம் ஸ்பெயினில் உள்ள சென் மாமிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் யுனைடட் - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் களமிறங்கின.

விறுவிறுப்பாக நடைபெற்ற அவ்வாட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பா லீக் கிண்ணத்தை டோட்டன்ஹாம் அணி கைப்பற்றியது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஜான்சன் அடித்த கோல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.

Related News

ஐரோப்பிய லீக் கால்பந்து: 17 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை... | Thisaigal News