Apr 17, 2026
Thisaigal NewsYouTube
கிண்ணத்தை வென்றது செல்சி
விளையாட்டு

கிண்ணத்தை வென்றது செல்சி

Share:

இங்கிலாந்து, மே.30-

செல்சி அணி யூஏஃபா கான்பரட்ன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளது. இறுதியாட்டத்தில் அவ்வணி ஸ்பெயினின் ரியால் பெத்திஸை 4க்கு 1 என்ற கோல்களில் வீழ்த்தியது. ஆட்டம் தொடங்கிய 9 ஆவது நிமிடத்தில் ரியால் பெத்திஸ் ஒரு கோலை அடித்து செல்சியைத் திக்கு முக்காடச் செய்தது. முற்பாதி ஆட்டம் முடிவடையும் வரை 1க்கு 0 என ரியால் பெத்திஸ் முன்னிலை வகித்தது.

ஆயினும் பிற்பாதி ஆட்டத்தில் எழுச்சி பெற்ற செல்சி, அடுத்தடுத்து நான்கு கோல்களைப் புகுத்தியது. என்ஸோ பெர்னாண்டஸ், நிக்கோலஸ் ஜாக்சன், ஜேடன் சன்சோ, மொய்சஸ் கைசேடோ ஆகியோர் செல்சிக்கான கோல்களை அடித்தனர்.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!