Sep 21, 2026
Thisaigal NewsYouTube
கார்டியோலா அளித்த நம்பிக்கையே என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியது: வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சி
விளையாட்டு

கார்டியோலா அளித்த நம்பிக்கையே என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியது: வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சி

Share:

மன்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பெப் கார்டியோலா தமக்கு அளித்த ஊக்கமும் நம்பிக்கையும்தான், தாம் ஒரு சிறந்த பயிற்சியாளராக உருவெடுக்கக் காரணம் என்று பயர்ன் முனிச் அணியின் பயிற்சியாளரான வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மன்செஸ்டர் சிட்டி அணியில் கார்டியோலாவின் கீழ் விளையாடியபோது, அவர் விளையாட்டை அணுகிய விதம் மற்றும் நுணுக்கங்கள் தமக்குள்ளும் ஒரு பயிற்சியாளராக வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்ததாகக் குறிப்பிட்ட கொம்பனி, உலகின் சிறந்த பயிற்சியாளராகக் கருதப்படும் கார்டியோலாவுடன் பணிபுரிந்த அனுபவம் தமக்கு மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது என்றும் கூறியுள்ளார்.

Related News