Sep 21, 2026
Thisaigal NewsYouTube
உலகக் கோப்பை முதல் சுற்று: மெஸ்ஸி அபாரம், ரொனால்டோ தடுமாற்றம், எம்பாப்பே புதிய சாதனை
விளையாட்டு

உலகக் கோப்பை முதல் சுற்று: மெஸ்ஸி அபாரம், ரொனால்டோ தடுமாற்றம், எம்பாப்பே புதிய சாதனை

Share:

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதிலிருந்து அறியப்பட்ட முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். அதே நேரத்தில், போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ டிஆர் காங்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 டிரா கோல் அடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார்.

அதிகப்படியான டிக்கெட் கட்டணங்கள் இருந்தபோதிலும், மைதானங்களில் இந்த உலகக் கோப்பை போட்டிகளைக் காண பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே செனகல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் பீலே மற்றும் மெஸ்ஸியின் கோல் எண்ணிக்கையை முந்தியுள்ளார்.

Related News