Jul 28, 2026
Thisaigal NewsYouTube
80 தங்கம் வெல்ல சிலாங்கூர் இலக்கு
விளையாட்டு

80 தங்கம் வெல்ல சிலாங்கூர் இலக்கு

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.08-

2026 சுக்மா விளையாட்டுப் போட்டியில் 80 தங்கப் பதக்கங்களை வாகை சூட சிலாங்கூர் அணி இலக்கு வைத்துள்ளது. தட களம் மற்றும் நீச்சல் பிரிவுகளில் தங்கம் வெல்ல முடியும் என அது நம்பிக்கை கொண்டுள்ளது. 2024 சரவாக் சுக்மா போட்டியில் சிலாங்கூர் 56 தங்கப் பதக்கங்களை ஈட்டியது.

இவ்வாண்டுக்கான சுக்மா போட்டி ஆகஸ்ட் 15ந்தில் இருந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையிலும் பாரா சுக்மா போட்டி அக்டோபர் 5 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை சிலாங்கூரில் நடைபெறுகிறது.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு