May 25, 2026
Thisaigal NewsYouTube
தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; லீக் சுற்று மத்தியப் பிரதேசம் ,மிசோரம் அணிகள் வெற்றி....!!
விளையாட்டு

தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; லீக் சுற்று மத்தியப் பிரதேசம் ,மிசோரம் அணிகள் வெற்றி....!!

Share:

ஒடிசா, 13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஆக்கி அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த 6-வது நாள் லீக் ஆட்டங்களில் மத்தியப் பிரதேசம் ,மிசோரம் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடக அணிகள் மோதின.பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது.ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக பலம் வாய்ந்த கர்நாடக அணி மத்தியப் பிரதேச அணியிடம் முழுவதுமாக சரணடைந்தது.இந்த ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் மத்தியப் பிரதேச அணி கர்நாடகாவை விழ்த்தி வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் மிசோரம் மற்றும் சண்டிகர் அணிகள் பலபரீட்சை நடத்தின.இந்த ஆட்டத்தில் மிசோரம் அணி 6-0 என்ற கோல் கணக்கில் சண்டிகர் அணியை எளிதில் விழ்த்தி வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் மணிப்பூர் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

லிவர்பூல் அணியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற முகமது சாலா: மைதானத்தில் உறைந்த நெகிழ்ச்சியான தருணம்!

லிவர்பூல் அணியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற முகமது சாலா: மைதானத்தில் உறைந்த நெகிழ்ச்சியான தருணம்!

முழங்கால் காயம் காரணமாக சிங்கப்பூர், இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் இருந்து மலேசியாவின் வெய் சோங் - காய் வுன் ஜோடி விலகல்

முழங்கால் காயம் காரணமாக சிங்கப்பூர், இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் இருந்து மலேசியாவின் வெய் சோங் - காய் வுன் ஜோடி விலகல்

முன்னணி நட்சத்திர வீரர்களை நீக்கியது குறித்து பயமில்லை: இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிரடி

முன்னணி நட்சத்திர வீரர்களை நீக்கியது குறித்து பயமில்லை: இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிரடி

கார்டியோலா அளித்த நம்பிக்கையே என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியது: வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சி

கார்டியோலா அளித்த நம்பிக்கையே என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியது: வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சி

மலேசிய மாஸ்டர்ஸ்: கால் இறுதியுடன் வெளியேறினார் வீராங்கனை லெஷனா

மலேசிய மாஸ்டர்ஸ்: கால் இறுதியுடன் வெளியேறினார் வீராங்கனை லெஷனா

விளையாட்டு வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நிபுணர்கள் எச்சரிக்கை

விளையாட்டு வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நிபுணர்கள் எச்சரிக்கை