Apr 16, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவில் ஒரு ஓவரின் அனைத்து பந்திலும் விக்கெட் வீழ்த்தி சாதனை
விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் ஒரு ஓவரின் அனைத்து பந்திலும் விக்கெட் வீழ்த்தி சாதனை

Share:

ஆஸ்திரேலியாவில் 3-வது டிவிசன் போட்டியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரு ஓவரில் 6 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

காரேத் மோர்கன் மாவட்ட கிரிக்கெட் கிளப் அணியான முட்கீரபா நெராங்காவின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை சர்பர்ஸ் பாரடைஸ் அணிக்கெதிராக விளையாடினார்.

முதலில் விளையாடிய முட்கீரபா நெராங்கா 177 ரன்கள் எடுத்தது. பின்னர் சர்பர்ஸ் பாரடைஸ் அணி 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

40 ஓவர்கள் கொண்ட போட்டியில் பாரடைஸ் அணி 39 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

ஆஸ்திரேலியாவில் ஒரு ஓவரின் அனைத்து பந்திலும் விக்கெட் வீழ... | Thisaigal News