Apr 17, 2026
Thisaigal NewsYouTube
யுஏஃபா நேஷன்ஸ் லீக்: கிண்ணத்தை வென்றது போர்ச்சுகல்
விளையாட்டு

யுஏஃபா நேஷன்ஸ் லீக்: கிண்ணத்தை வென்றது போர்ச்சுகல்

Share:

ஜெர்மனி, ஜூன்.09-

யுஏஃபா நேஷன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் போர்ச்சுகல் வாகை சூடியது. இன்று அதிகாலை இறுதியாட்டத்தில் போர்ச்சுகல் பெனல்டி வாய்ப்பின் மூலம் 5க்கு 3 என்ற கோல்களில் ஸ்பெயினை வீழ்த்தியது. ஒரு நாடுகளும் ஆட்டம் முடிவடைந்தும் 2 க்கு 2 என சமநிலையில் இருந்தன.

எனவே வெற்றியாளரை நிர்ணயிக்க பெனல்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 5க்கு 3 என போர்ச்சுகல் வெற்றி பெற்றது. அவ்வாட்டத்தில் கோல் மன்னன் கிரிஸ்டியானோ ரொனால்டோ அனைத்துலக அரங்கில் தனது 138 ஆவது கோலைப் புகுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!