பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் மூன்றாவது சுற்றில் மலேசியாவின் முன்னணி வீராங்கனை எஸ். சிவ சங்கரி தோல்வியடைந்து வெளியேறினார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஐந்தாம் நிலை வீராங்கனையான சிவ சங்கரி, ஒன்பதாம் நிலை வீராங்கனையான உள்ளூர் ஆட்டக்காரர் ஜார்ஜினா கென்னடியிடம் 9-11, 9-11, 13-11, 5-11 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார். இத்தோல்வியின் மூலம் 2026 பிரிட்டிஷ் ஓபன் தொடரில் மலேசியாவின் சவால் முடிவுக்கு வந்துள்ளது.

விளையாட்டு
பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ்: மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் மலேசியாவின் சிவ சங்கரி!
Related News

ஆசியான் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் பதக்கம் - கராத்தே பிரிவில் கே. தேவேந்திரனுக்கு வெண்கலப் பதக்கம்

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராக அப் கானி ஹசான் தேர்வு

பிரிட்டன் கார் பந்தயம்: அஜித்தை கட்டியணைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

எஃப்1 போட்டிக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த அமைச்சுகள், முகமைகளுக்கு உத்தரவு

சுக்பிட் 2026: பல்கலைக்கழகத்துக்காக தங்கம் வென்ற மலேசிய நட்சத்திர வீரர்!


