Apr 19, 2026
Thisaigal NewsYouTube
MFL-லின் பரிசீலிக்கப்பட்ட முடிவு குறித்து சிலாங்கூர் FC மேல்முறையீடு செய்யும்!
விளையாட்டு

MFL-லின் பரிசீலிக்கப்பட்ட முடிவு குறித்து சிலாங்கூர் FC மேல்முறையீடு செய்யும்!

Share:

சிலாங்கூர், ஜுன் 28 -

ஜோகூர் தாருல் தக்சிம் - JDT-க்கு எதிரான சும்பங்சிஹ் கிண்ண காற்பந்தாட்டத்திற்கு வருகைப் புரியாததால் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனையை, மலேசிய காற்பந்து லீக் - MFL குறைத்திருந்தாலும், அது குறித்து மேல்முறையீடு செய்ய போவதாக, சிலாங்கூர் FC தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, 100 ஆயிரம் ரிங்கிட் அபராதம், உபசரணை அணியான JDT-க்கும் MFL-லுக்கும் இழப்பீடு, லீக்கில் 3 புள்ளிகள் குறைப்பு, ரசிகர்கள் இன்றி காற்பந்தாட்டத்தை நடத்துவது உள்ளிட்ட தண்டனைகள் சிலாங்கூர் FC-க்கு வழங்கப்பட்டன.

அத்தண்டனை குறித்து, சிலங்கூர் சுல்தான் சுல்தான் ஷரபுதீன் ஐத்ரிஸ் ஷாவை மூர்க்கமடைந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட தண்டனைகளை பரிசீலித்த MFL, அபராதத் தொகையை 60 ஆயிரம் வெள்ளியாக குறைத்ததோடு, 3 புள்ளிகளை குறைக்கும் முடிவையும் கைவிட்டது.

அத்துடன், ரசிகர்கள் இன்றி காற்பந்தாட்டத்தை நடத்தும் முடிவையும் மீட்டுக்கொள்வதாக நேற்று அறிவித்தது.

Related News

ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக்: 10 வீரர்களுடன் விளையாடிய அல்-அஹ்லியிடம் போராடித் தோற்றது ஜேடிடி!

ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக்: 10 வீரர்களுடன் விளையாடிய அல்-அஹ்லியிடம் போராடித் தோற்றது ஜேடிடி!

பிராங்க் லம்பார்ட் தலைமையிலான கோவென்ட்ரி சிட்டி அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றுள்ளது.

பிராங்க் லம்பார்ட் தலைமையிலான கோவென்ட்ரி சிட்டி அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றுள்ளது.

தோல்வியிலும் அரையிறுதிக்கு முன்னேறிய கிரிஸ்டல் பேலஸ்: ஷக்தார் டொனெட்ஸ்க் அணியுடன் மோதல் உறுதி!

தோல்வியிலும் அரையிறுதிக்கு முன்னேறிய கிரிஸ்டல் பேலஸ்: ஷக்தார் டொனெட்ஸ்க் அணியுடன் மோதல் உறுதி!

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி