Apr 16, 2026
Thisaigal NewsYouTube
தோல்வியை விவரிக்க வார்த்தைகள் இல்லை- பவுமா வேதனை
விளையாட்டு

தோல்வியை விவரிக்க வார்த்தைகள் இல்லை- பவுமா வேதனை

Share:

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முன்னேற முடியாத, தென் ஆப்பிரிக்காவின் சோகம் தற்போதும் தொடருகிறது. தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது

தோல்வியை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது. இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள். ஆட்டத்தின் பெரும் பகுதியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர்.அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பான தொடக்கத்தை நாங்கள் பெறாததால் தோல்வியை சந்தித்தோம்.

மில்லர் கிளாசன் சிறப்பாக விளையாடினார். ஆனல் கிளாசன் இறுதி வரை விளையாட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது.

வெற்றிக்காக நாங்கள் கடுமையாக போராடினோம். குயின்டன் டி காக் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்து விலகுவது கடினமாக இருக்கிறது.

அவர் தென் ஆப்பிரிக்கா அணியின் சகாப்தமாக இருந்து வெளியேறுகிறார்.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!