Apr 21, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் FC-க்கான தண்டனை குறைக்கப்பட்டதை துங்கு இஸ்மாயில் சாடினார்.
விளையாட்டு

சிலாங்கூர் FC-க்கான தண்டனை குறைக்கப்பட்டதை துங்கு இஸ்மாயில் சாடினார்.

Share:

சிலாங்கூர், ஜுன் 28-

ஜோகூர் தாருல் தக்சிம் JDT-க்கு எதிரான சும்பங்சிஹ் கிண்ண காற்பந்தாட்டத்திற்கு வருகைப் புரியாததால் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனையை, மலேசிய காற்பந்து லீக் - MFL குறைத்திருந்தாலும், அது குறித்து மேல்முறையீடு செய்ய போவதாக, சிலாங்கூர் FC தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, 100 ஆயிரம் ரிங்கிட் அபராதம், உபசரணை அணியான JDT-க்கும் MFL-லுக்கும் இழப்பீடு, லீக்கில் 3 புள்ளிகள் குறைப்பு, ரசிகர்கள் இன்றி காற்பந்தாட்டத்தை நடத்துவது உள்ளிட்ட தண்டனைகள் சிலாங்கூர் FC-க்கு வழங்கப்பட்டன.

அத்தண்டனை குறித்து, சிலங்கூர் சுல்தான் ஷரபுதீன் ஐத்ரிஸ் ஷாவை மூர்க்கமடைந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட தண்டனைகளை பரிசீலித்த MFL, அபராதத் தொகையை 60 ஆயிரம் வெள்ளியாக குறைத்ததோடு, 3 புள்ளிகளை குறைக்கும் முடிவையும் கைவிட்டது.

அத்துடன், ரசிகர்கள் இன்றி காற்பந்தாட்டத்தை நடத்தும் முடிவையும் மீட்டுக்கொள்வதாக நேற்று அறிவித்தது.

Related News

லிவர்பூல் அணியில் நீடிக்கிறார் கோனேட்: புதிய ஒப்பந்தம் குறித்து அதிரடி தகவல்!

லிவர்பூல் அணியில் நீடிக்கிறார் கோனேட்: புதிய ஒப்பந்தம் குறித்து அதிரடி தகவல்!

பிரீமியர் லீக் கால்பந்து: வெளியேறியது வொல்வ்ஸ்; வெளியேறும் அபாயத்தில் டோட்டன்ஹாம்!

பிரீமியர் லீக் கால்பந்து: வெளியேறியது வொல்வ்ஸ்; வெளியேறும் அபாயத்தில் டோட்டன்ஹாம்!

சுக்மா 2026 ஒத்திவைக்கப்படுமா? சுல்தானின் கருத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் அரசு பரிசீலனை!

சுக்மா 2026 ஒத்திவைக்கப்படுமா? சுல்தானின் கருத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் அரசு பரிசீலனை!

ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: நழுவுகிறதா பிரீமியர் லீக் பட்டம்?

ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: நழுவுகிறதா பிரீமியர் லீக் பட்டம்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் / சுகுமா விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் பரிந்துரை

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் / சுகுமா விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் பரிந்துரை

வரலாறு படைத்தது சபா எஃப்சி: சேலஞ்ச் கோப்பையை வென்று சாதனை!

வரலாறு படைத்தது சபா எஃப்சி: சேலஞ்ச் கோப்பையை வென்று சாதனை!