Apr 17, 2026
Thisaigal NewsYouTube
ஆசிய ஸ்குவாஷ் சான்பியன்ஷிப்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட்
விளையாட்டு

ஆசிய ஸ்குவாஷ் சான்பியன்ஷிப்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட்

Share:

பெட்ராஜெயா, ஜூன்.20-

இன்று சரவாக், பெட்ராஜெயாவில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025 போட்டியின் அரையிறுதிச் சுற்றில் தனது சக விளையாட்டரான அய்ஃபா அஸ்மானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் மலேசிய வீராங்கனை ரேச்சல் அர்னால்ட்.

ரேச்சல் முதல் இரண்டு சுற்றுகளை 11க்கு 9, 11க்கு 2 என்ற புள்ளிகளில் வென்றார். இருப்பினும், அய்ஃபா அடுத்த இரண்டு சுற்றுகளை 11க்கு 8, 11க்கு 9 என்ற புள்ளிகளில் வென்று போட்டியைச் சமன் செய்தார். இறுதியாக, பரபரப்பான ஐந்தாவது சுற்றில் ரேச்சல் 12க்கு 10 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் ஹாங் காங்கைச் சேர்ந்த ஹோ ஸே லோக்கை எதிர்கொள்ளவுள்ளார்.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

ஆசிய ஸ்குவாஷ் சான்பியன்ஷிப்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறின... | Thisaigal News