Apr 17, 2026
Thisaigal NewsYouTube
யுஏஃபா நேஷன்ஸ் லீக்: போர்ச்சுகல், ஸ்பெயின் மோதல்
விளையாட்டு

யுஏஃபா நேஷன்ஸ் லீக்: போர்ச்சுகல், ஸ்பெயின் மோதல்

Share:

பாரிஸ், ஜூன்.08-

நாளை நடைபெறவிருக்கும் யுஏஃபா நேஷன்ஸ் லீக் கால்பந்தின் இறுதியாட்டத்தில் போர்ச்சுகலும் ஸ்பெயினும் சந்திக்கவிருக்கின்றன. இந்நிலையில் அவ்விரு நாடுகளின் நட்சத்திரங்களான கிரிஸ்டியானோ ரொனால்டோவின் அனுபவம் நிறைந்த ஆட்டமும் லெமின் யமனின் சுறுசுறுப்பான ஆட்டமும் ரசிகர்களின் கவன ஈர்ப்பாக உள்ளன. அவ்விரு வீரர்களும் தத்தம் நாடுகளின் வலுவானத் தூண்களாகத் திகழ்கின்றனர்.

கடந்த வாரம் போர்ச்சுகல், அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை 2க்கு 1 என்ற கோல்களில் தோற்கடித்தது. போர்ச்சுகலின் ஒரு கோலை ரொனால்டோ அடித்திருந்தார். அனைத்துலக அரங்கில் அது அவரது 137 ஆவது கோலாகும். ஈராயிரத்தாம் ஆண்டுக்குப் பிறகு ஜெர்மனிக்கி எதிராக போர்ச்சுகல் ஈட்டிய முதலாவது வெற்றி அதுவாகும்.

இவ்வேளையில், அரையிறுதில் பிரான்ஸை வீழ்த்திய ஸ்பெயின், இறுதியாட்டத்தில்ம் போர்ச்சுகலுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!