Apr 17, 2026
Thisaigal NewsYouTube
போனி பன்யாவ் கஸ்டின் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார்
விளையாட்டு

போனி பன்யாவ் கஸ்டின் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார்

Share:

பெய்ஜிங், ஜூன்.23

நாட்டின் பாரா வீரர் போனி பன்யாவ் கஸ்டினின் நற்பெயர் அனைத்துலக அரங்கில் தொடர்ந்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். சீனா, பெய்ஜிங்கில் நடைபெற்ற 2025 ஆடவருக்கான உலகக் கிண்ண எடை தூக்கும் போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான அப்போட்டியில் போனி 215 கிலோகிராம் எடை தூக்கி சாதனை படைத்தார். அதோடு அவர் முந்தைய சாதனையையும் தற்காத்துக் கொண்டார்.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!