Apr 17, 2026
Thisaigal NewsYouTube
காலிறுதிச் சுற்றில் செல்சி
விளையாட்டு

காலிறுதிச் சுற்றில் செல்சி

Share:

வட கரோலினா, ஜூன்.29-

செல்சி அணி கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளது. முன்னதாக பென்ஃபிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் செல்சி 4க்கு 1 என்ற கோல்களில் வெற்றி பெற்றது. முற்பாதி ஆட்டம் கோலேதும் இல்லாமல் முடிவுற்றது.

பிற்பாதியில் இரு அணிகளும் ஒன்று மற்றொன்றுக்கு ஈடு கொடுத்து விளையாடியது. ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் செல்சி ஒரு கோலை அடித்து கோல் வேட்டையைத் தொடக்கி வைத்தது. அதன் பிறகு பென்ஃபிகாவுக்கு பெனல்டி வாய்ப்பு கிடைத்தது. அவ்வணி அதனைக் கோலாக்கியது.

ஆட்டம் 1க்கு 1 என சமநிலையில் இருந்த சமயம், செல்சி எழுச்சி பெற்று மேலும் மூன்று கோல்களைப் புகுத்தி வெற்றியைத் தன்வசம் ஆக்கியது. அதன் வழி செல்சி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!