Jul 16, 2026
Thisaigal NewsYouTube
லியோனல் மெஸ்ஸி புதிய வேர்ல்ட் கப் சாதனை படைக்க எதிர்பார்ப்பு
விளையாட்டு

லியோனல் மெஸ்ஸி புதிய வேர்ல்ட் கப் சாதனை படைக்க எதிர்பார்ப்பு

Share:

அல்ஜீரியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

உலகக் கோப்பையின் அடுத்த குரூப் சுற்றில் அர்ஜென்டினா அணி ஆஸ்திரியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் மெஸ்ஸி இன்னும் ஒரு கோல் அடித்தால், உலகக் கோப்ப வரலாற்றில் அதிக கோல் அடித்த புதிய உலக சாதனையைப் படைப்பார். மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்றால் அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related News

உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: "எவரையும் வீழ்த்த முடியும்" - சொந்த மண்ணில் பதக்கம் வெல்ல பி.வி. சிந்து அதீத நம்பிக்கை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்: பல ஆண்டு கனவை நனவாக்கிய 50 மற்றும் 40 வயது மூத்த வீரர்கள்

அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டம்: இங்கிலாந்து அணிக்கு டெக்லான் ரைஸ் வருகை கூடுதல் பலம்

மாபெரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி: ஸ்பெயினில் வெடித்தது நள்ளிரவு கொண்டாட்டம்!

உலகக் கோப்பை அரையிறுதி: நடுவர் மீது பாய்ந்த பிரான்ஸ் பயிற்சியாளர் டெஷாம்ப்ஸ்; ஸ்பெயின் அபார வெற்றி!

ஜப்பான் ஓபன்: முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர் பேர்லி - திணா