Jul 29, 2026
Thisaigal NewsYouTube
யுஏஃபா வெற்றியாளர் லீக்கில் வென்றது பிஎஸ்ஜி
விளையாட்டு

யுஏஃபா வெற்றியாளர் லீக்கில் வென்றது பிஎஸ்ஜி

Share:

இங்கிலாந்து, ஜூன்.01-

பிஎஸ்ஜி எனும் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணி, யுஏஃபா வெற்றியாளர் லீக்கில் வாகை சூடியுள்ளது. இறுதியாட்டத்தில் அது இன்டர் மிலானை 5க்கு சுழியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முற்பாதியில் அக்ராஃப் ஹகிமி முதல் கோலைப் போட்டு பிஎஸ்ஜியை முன்னிலைப்படுத்தினார். டேசாயர் டியு இரு கோல்களை அடித்தார். மேலும் இரு கோல்கள் ஆட்டத்தின் 73 ஆவது நிமிடத்திலும் 86 ஆவது நிமிடத்திலும் நிமிடத்திலும் போடப்பட்டன. யுஏஃபா கிண்ணத்தை பிஎஸ்ஜி முதல் முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News