Aug 27, 2026
Thisaigal NewsYouTube
டிஎன்பிஎல் வீரர்கள் ஏலம்: பெரியசாமி, அபிஷேக் தன்வரை எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
விளையாட்டு

டிஎன்பிஎல் வீரர்கள் ஏலம்: பெரியசாமி, அபிஷேக் தன்வரை எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Share:

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபிஷேக் தன்வரை 12.2 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.

ஏற்கனவே அணியில் விளையாடிய ஜி. பெரியசாமியை 8.8 லட்சம் ரூபாய் கொடுத்து மீண்டும் அணியில் இணைத்துள்ளது.

மேலும், ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:- 1. ஆர். விவேக் (ரூ. 11 லட்சம்)- சேலம் ஸ்பார்டன்ஸ் 2. எஸ். ஹரிஷ் குமார் (ரூ. 15.4 லட்சம்)- சேலம்

ஸ்பார்டன்ஸ்

Related News