Apr 17, 2026
Thisaigal NewsYouTube
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று; இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று; இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்

Share:

அசாம்மார்ச் 28 -

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர், 2026-ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டம் அசாம் மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி

ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இந்தியாவின் சுனில் சேத்ரி கோல் அடித்து 1-0 என முன்னிலப் பெற்று தந்தார். இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 2 கோல்கள் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து பதில் கோல் திருப்ப இந்திய அணி கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

Related News

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை