Apr 17, 2026
Thisaigal NewsYouTube
லியோனின் ராயன் செர்கி சிட்டியில் இணைந்தார்
விளையாட்டு

லியோனின் ராயன் செர்கி சிட்டியில் இணைந்தார்

Share:

லண்டன், ஜூன்.12-

மான்செஸ்டர் சிட்டி, லியோன் கிளப்பில் இருந்து ராயன் செர்கியை வாங்கியுள்ளது. இப்பருவத்தில் சிட்டி இதுவரை எந்த கிண்ணத்தையும் வெல்லவில்லை. இந்நிலையில் ராயன் செர்கியின் வருகை அவ்வணிக்கு புதிய உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21 வயதான செர்க்கியைப் பெற சிட்டி, 3 கோடியே 65 லட்சம் யூரோ டாலரை போனஸ் தொகையாகக் கொடுக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. செர்கி பிரான்ஸில் களமிறங்கிய 185 ஆட்டங்களில் 229 கோல்களைப் போட்டுள்ளார்.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!