Jun 14, 2026
Thisaigal NewsYouTube
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை அணியில் ரோகித் சர்மா இல்லை
விளையாட்டு

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை அணியில் ரோகித் சர்மா இல்லை

Share:

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடுகளை கொண்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்) 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

அதில் இந்திய அணி கேப்டனும், அதிரடி வீரருமான ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

அதேவேளையில் விராட் கோலி, பும்ரா, முகமது சமி, ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விராட் கோலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளது.

Related News