Aug 27, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது
விளையாட்டு

எரிபொருள் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது

Share:

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் நடப்பு விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ரோன் 95, பெட்ரேல் ரோன் 97 மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை ஜனவரி 18 ஆம் தேதி முதல் ஜனவரி 24 ஆம் தேதி வரையில், லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 47 காசுக்கும், 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News