Apr 16, 2026
Thisaigal NewsYouTube
தொடர்ச்சியாக 9-வது வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
விளையாட்டு

தொடர்ச்சியாக 9-வது வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Share:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி 9-வது வெற்றியை பெற்றது.

இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' பதிவில் கூறி இருப்பதாவது:-

தீபாவளியை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியதற்கு நமது கிரிக்கெட் அணிக்கு நன்றி. நெதர்லாந்துக்கு எதிராக அபாரமான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

இதேபோல அரை இறுதியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!