Oct 23, 2026
Thisaigal NewsYouTube

கால் இறுதிக்கு முன்னேறிய சூன் ஹுவாட் - ஷெவோன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கால் இறுதிக்கு முன்னேறிய சூன் ஹுவாட் - ஷெவோன்

இந்தியா, கேடி ஜாதவ் உள்ளரங்கில் நடந்து வரும் இந்தியா பொதுப் பூப்பந்து போட்டியில், மலேசிய கலப்பு இரட்டையர் அணி கால் இறுதிக்கு முன்னேறி உள்ளது.

கோ சூன் ஹுவாட் - ஷெவோன் லாய் இணையினர் சீன நாட்டைச் சேர்ந்த ஜியாங் ஷென் பாங் - வேய் யா ஸின் அணியினரை 26க்கு 24, 21க்கு 10 எனும் நேரடி செட்களில் வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →