Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கால்பந்து உலகில் கருப்பு மேகங்கள்; இத்தாலியில் கிளப் மோதல்கள் ஒருபுறம், தேசத்தின் தோல்வி மறுபுறம்
விளையாட்டு

கால்பந்து உலகில் கருப்பு மேகங்கள்; இத்தாலியில் கிளப் மோதல்கள் ஒருபுறம், தேசத்தின் தோல்வி மறுபுறம்

Share:

இத்தாலி முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கால கால்பந்து கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்க வேண்டிய இந்த நேரத்தில், உலகக்கோப்பைத் தகுதி இழப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. "இத்தாலியக் கால்பந்து துறையை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து கட்டமைக்க வேண்டிய நேரம் இது" என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிளப் கால்பந்தைப் பொறுத்தவரை, திங்களன்று நடைபெறவுள்ள நாப்போலி மற்றும் ஏசி மிலான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லீக் சாம்பியனைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். நாப்போலி அணியின் நட்சத்திர வீரர் ரோமேலு லுகாகு காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்காதது அந்த அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மற்றுமொரு போட்டியில், நான்காவது இடத்தைப் பிடிக்க ரோமா மற்றும் கோமோ அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு