Aug 13, 2026
Thisaigal NewsYouTube
உலகக் கோப்பை இறுதிப் போட்டி: மெஸ்சியின் கனவைத் தகர்த்து ஸ்பெயின் அணி கோப்பையைக் கைப்பற்றியது
விளையாட்டு

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: மெஸ்சியின் கனவைத் தகர்த்து ஸ்பெயின் அணி கோப்பையைக் கைப்பற்றியது

Share:

ஸ்பெயின் அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் கனவுத் தோல்வியில் முடிந்தது. இந்தத் தொடருடன் விடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட மெஸ்சியின் உலகக் கோப்பை கனவுக்கு ஸ்பெயின் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் சரிசமமாகப் போராடின. இருப்பினும், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின் அணி வெற்றியைத் தழுவியதுடன், உலகக் கோப்பையையும் மீண்டும் தன்வசப்படுத்தியது.

இந்தத் தோல்வி அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் மெஸ்சிக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும், உலகக் கோப்பை வரலாற்றில் தனது பங்களிப்பின் மூலம் மெஸ்சி அழையாத சாதனைகளுக்குச் சொந்தக்காரராகவே விடைபெறுகிறார்.

Related News

சுக்மா 2026: தொடக்க ஆட்டத்திலேயே சிலாங்கூர் அணிக்கு அபார வெற்றி

வியட்நாம் கராத்தே போட்டி: பதக்கம் வென்ற கெடா மாநில வீரர்களுக்குக் கூலிமில் பாராட்டு விழா

நிதி இல்லை என்றாலும் சாதிப்போம்: சுக்மா 2026 போட்டிகளை நடத்த சிலாங்கூர் அதிரடி முடிவு

இந்தோனேசியாவின் உலக பூ பந்து  சாம்பியன்ஷிப் பங்கேற்பில் மீது சந்தேகம்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியா வரலாற்றுச் சாதனை: 8 தங்கம் வென்று அசத்தல்

தைவான் பொது பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பியர்லி - தினா ஜோடி தோல்வி; உலக சாம்பியன்ஷிப் தொடருக்குத் தயாராவதாகப் பியர்லி தன் உறுதி