Apr 17, 2026
Thisaigal NewsYouTube
ஃஎப்ஐஎச் நேஷன்ஸ் கிண்ண ஹாக்கி போட்டி: மலேசியாவுக்கு ஏமாற்றம்
விளையாட்டு

ஃஎப்ஐஎச் நேஷன்ஸ் கிண்ண ஹாக்கி போட்டி: மலேசியாவுக்கு ஏமாற்றம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.17-

ஃஎப்ஐஎச் நேஷன்ஸ் கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா நியூசிலாந்திடம் 3-4 என்ற கோல்களில் தோல்வி கண்டது. பி குழுவுக்கான அவ்வாட்டத்தின் தொடக்கத்தில் முன்னணி வகித்தாலும், இறுதியில் மலேசியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற அவ்வாட்டத்தின் முற்பாதியில் இரு அணிகளும் கோலேதும் போடவில்லை. பிற்பாதியில் 18 ஆவது நிமிடத்தில் மலேசியா ஒரு கோலை அடித்து கோல் வேட்டையைத் தொடக்கி வைத்தது. அது மேலும் இரு கோல்களைப் புகுத்தியது. வெற்றி மலேசியாவுக்குச் சாதகமாக அமையும் என எதிர்ப்பார்த்திருந்த வேளையில், நியூசிலாந்து எழுச்சி மிகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கோல்களை அடித்து வெற்றியைத் தன்வசம் ஆக்கியது.

தோல்வியுற்றதால், அரையிறுதிக்கு முன்னேறும் மலேசியாவும் வாய்ப்பு சற்று பாதிக்கப்பட்டுள்ளது. பி குழுவில் மலேசியா தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!