Jul 20, 2026
Thisaigal NewsYouTube
உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை: இரண்டாவது முறையாக கோல்டன் பூட் விருதை வென்றார் கிலியன் எம்பாப்பே
விளையாட்டு

உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை: இரண்டாவது முறையாக கோல்டன் பூட் விருதை வென்றார் கிலியன் எம்பாப்பே

Share:

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை கோல்டன் பூட் விருதை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

மூன்று உலகக்கோப்பைத் தொடர்களில் மொத்தமாக 22 கோல்களை அடித்துள்ள எம்பாப்பே, உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்ததுடன், இந்தத் தொடரில் மொத்தம் 10 கோல்களை அடித்து அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Related News