Jul 28, 2026
Thisaigal NewsYouTube
2026 விண்டி சிட்டி ஸ்குவாஷ் போட்டி: எஸ். சிவசங்கரி காலிறுதியில் தோல்வி
விளையாட்டு

2026 விண்டி சிட்டி ஸ்குவாஷ் போட்டி: எஸ். சிவசங்கரி காலிறுதியில் தோல்வி

Share:

வாஷிங்டன், பிப்ரவரி.11-

அமெரிக்கா, சிக்காகோவில் நடைபெற்று வரும் 2026 விண்டி சிட்டி ஸ்குவாஷ் போட்டியில் தேசியத் தாரகை எஸ். சிவசங்கரியின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. காலிறுதியில் அவர் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான எகிப்தின் நூர் எல் ஷெர்மினியிடம் அவர் தோல்வி கண்டார்.

51 நிமிடங்கள் வரை நீடித்த அப்போட்டியில் உலகின் ஆறாவது இடத்தில் இருக்கும் எஸ்.சிவசங்கரி கடுமையான போட்டியைக் கொடுத்தார். எனினும் இறுதியில் வெற்றி சாதகமாக அமையவில்லை என்பதால் அவர் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பறி கொடுத்தார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு