Jul 28, 2026
Thisaigal NewsYouTube
எதிகாட் மைதானத்தில் அனல் பறக்கும் மோதல்; சலாவின் கடைசி எப்.ஏ. கோப்பை கனவு நனவாகுமா?
விளையாட்டு

எதிகாட் மைதானத்தில் அனல் பறக்கும் மோதல்; சலாவின் கடைசி எப்.ஏ. கோப்பை கனவு நனவாகுமா?

Share:

லிவர்பூல் ரசிகர்களுக்கு இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். அணியின் நட்சத்திரம் முகமது சலா விடைபெறப் போகும் நிலையில், காலிறுதியிலேயே பலமான மான்செஸ்டர் சிட்டியை எதிர்கொள்வது சவாலான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. "சலா ஒரு ஜாம்பவானாகவே அணியை விட்டு வெளியேறுவார்" எனப் பயிற்சியாளர் ஆர்னே ஸ்லாட் தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 நாட்கள் லிவர்பூல் அணியின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்றன. சனிக்கிழமை சிட்டி உடனான போட்டிக்குப் பிறகு, ஏப்ரல் 8-ல் சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பி.எஸ்.ஜி (PSG) அணியை லிவர்பூல் எதிர்கொள்ள உள்ளது. இந்தத் தொடர் தோல்விகள் ஆர்னே ஸ்லாட்டின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்துமா அல்லது கோப்பையை வென்று சாதனை படைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு