Apr 21, 2026
Thisaigal NewsYouTube
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம்
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம்

Share:

இந்திய , ஜூலை 10-

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்(Gautam Gambhir) நியமிக்கப்பட்டுள்ளார்.

2024, 20க்கு 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பெருமையுடன் முன்னைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருந்து விடை பெற்றுள்ளார்.

இதனையடுத்து 2025 செம்பியன்ஸ் கிண்ணம், 2025 உலக டெஸ்ட் செம்பியன்சிப் ஆகிய முக்கிய தொடர்கள் இருக்கும் நிலையில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2007, 20க்கு 20 உலகக் கிண்ணம், 2011 ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம், 2012 மற்றும் 2014 ஐபிஎல் கிண்ண வெற்றி என கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்தநிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக, அவர் நியமிக்கப்பட்டுள்ளமை, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் சா வெளியிட்டுள்ள பதிவில், கௌதம் கம்பீரை, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்

இது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் சா வெளியிட்டுள்ள பதிவில், கௌதம் கம்பீரை, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்

Related News

லிவர்பூல் அணியில் நீடிக்கிறார் கோனேட்: புதிய ஒப்பந்தம் குறித்து அதிரடி தகவல்!

லிவர்பூல் அணியில் நீடிக்கிறார் கோனேட்: புதிய ஒப்பந்தம் குறித்து அதிரடி தகவல்!

பிரீமியர் லீக் கால்பந்து: வெளியேறியது வொல்வ்ஸ்; வெளியேறும் அபாயத்தில் டோட்டன்ஹாம்!

பிரீமியர் லீக் கால்பந்து: வெளியேறியது வொல்வ்ஸ்; வெளியேறும் அபாயத்தில் டோட்டன்ஹாம்!

சுக்மா 2026 ஒத்திவைக்கப்படுமா? சுல்தானின் கருத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் அரசு பரிசீலனை!

சுக்மா 2026 ஒத்திவைக்கப்படுமா? சுல்தானின் கருத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் அரசு பரிசீலனை!

ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: நழுவுகிறதா பிரீமியர் லீக் பட்டம்?

ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: நழுவுகிறதா பிரீமியர் லீக் பட்டம்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் / சுகுமா விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் பரிந்துரை

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் / சுகுமா விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் பரிந்துரை

வரலாறு படைத்தது சபா எஃப்சி: சேலஞ்ச் கோப்பையை வென்று சாதனை!

வரலாறு படைத்தது சபா எஃப்சி: சேலஞ்ச் கோப்பையை வென்று சாதனை!