Apr 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி: வெய் சோங்- காய் வூன் இறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்
விளையாட்டு

மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி: வெய் சோங்- காய் வூன் இறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்

Share:

புக்கிட் ஜாலில், மே.24-

நாட்டின் ஆடவர் இரட்டையர் பிரிவைச் சேர்ந்த மான் வெய் சோங்- தீ காய் வூன் மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்குள் நுழைந்துள்ளனர். அரையிறுதி ஆட்டத்தில் அவர்கள் ஜப்பான் இணையுடன் களம் இறங்கினர். அதில் நேரடி செட்களில் வென்று வெய் சோங்- காய் வூன் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர். அவர்கள் அவ்வாட்டத்தில் வாகை சூட எடுத்துக் கொண்ட நேரம் 31 நிமிடங்கள் மட்டுமே.

இவ்வாண்டு ஜனவரியில் வெய் சோங்-காய் வூன் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்றனர். மலேசிய மாஸ்டர்ஸின் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றிருப்பதன் மூலம் அவர்கள் இவ்வாண்டில் இரண்டாவது பட்டத்தை வெல்லும் நிலையை நெருங்கியுள்ளனர்.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!